மஹிந்தவுடன் சேர்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை: SB - sonakar.com

Post Top Ad

Monday, 23 April 2018

மஹிந்தவுடன் சேர்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை: SB


பொதுஜன பெரமுனவில் இருப்பவர்களும் முன்னர் தம்மோடு ஒன்றாக இணைந்து அரசியல் செய்தவர்கள் என்பதன் அடிப்படையில் தாம் எல்லோரும் ஒரே அணியெனவும் இப்போது மீண்டும் அங்கு சென்று இணைவதில் வெட்கப்படுவதற்கு எதுவுமில்லையெனவும் தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.


குரூப் 16 உறுப்பினர்கள் மஹிந்த அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கின்ற அதேவேளை மைத்ரிபால இறுதி முடிவைத் தருவார் எனவும் தெரிவிக்கின்றனர்.

எனினும், கூட்டாட்சியே தொடரும் என ரணில் - மைத்ரி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment