சமையல் எரிவாயு: Laugfs நிறுவனத்தின் விலையும் உயர்வு - sonakar.com

Post Top Ad

Friday, 27 April 2018

சமையல் எரிவாயு: Laugfs நிறுவனத்தின் விலையும் உயர்வு


லிட்ரோ நிறுவனத்தைத் தொடர்ந்து 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலையைத் தாமும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது Laugfs நிறுவனம்.


இதனடிப்படையில் நள்ளிரவு முதல்  12.5 கிலோ கிராம் சிலின்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கவுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய விலை அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment