ஐ.தே.க மாற்றங்கள்: சுஜீவ சேனசிங்கவும் அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Friday, 27 April 2018

ஐ.தே.க மாற்றங்கள்: சுஜீவ சேனசிங்கவும் அதிருப்தி!


ஐக்கிய தேசியக் கட்சி தலை நிமிர்வதற்குக் கிடைத்திருக்கும் இறுதி வாய்ப்பையும் தவற விட்டால் நீண்ட காலம் முடங்கிக் கிடக்க நேரிடும் என தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, புதிய நியமனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.ஏலவே எதிர்பார்த்த மாற்றம் நிகழவில்லையென ரங்கே பண்டார தெரிவித்துள்ள நிலையில் சுஜீவவும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

முழுமையான மாற்றம் இடம்பெறும் என பொருந்தி விட்டு இவ்வாறு கண்துடைப்பு நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment