காணவில்லை: இன்ஷா அல்லாஹ், விபரமறிந்தால் உதவுங்கள்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 April 2018

காணவில்லை: இன்ஷா அல்லாஹ், விபரமறிந்தால் உதவுங்கள்!


தெமடகொட, ஸ்கூல் லேனைச் சேர்ந்த கலீல் எனும் ஞாபகமறதியுள்ள முதியவரைக் நேற்று 23ம் திகதி முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.வெள்ளை சாரமும் சட்டையும் அணிந்திருந்த நிலையில் இறுதியாக கொழும்பு பொது வைத்தியசாலையில் இறுதியாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரைக் கண்டவர்கள் அல்லது விபரமறிந்தவர்கள் 0755903564 எனும் இலக்கமூடாக அவரது புதல்வர் ரிஹாசை தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகிறீர்கள்.

-Shafra Mohamed

No comments:

Post a Comment