தங்க நகைகள்: வெலே சுதாவின் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 28 April 2018

தங்க நகைகள்: வெலே சுதாவின் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு


தன்னிடமிருந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட சில தங்க ஆபரணங்களைத் திருப்பித் தருமாறு போதைப் பொருள் மன்னன் வெலே சுதாவின் மனைவி முன் வைத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட ஆபரணங்களில் சில உணர்வுபூர்வமானவை எனவும் அதனடிப்படையில் அவற்றைத் திருப்பித் தர வேண்டும் எனவும் வெலே சுதாவின் மனைவி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வெலே சுதாவின் கட்டுப்பாட்டிலேயே இலங்கையின் 60 வீதமான போதைப் பொருள் வர்த்தகம் இருந்ததாக முன்னர் பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment