ஒஸ்மான் குணசேகரவின் மனைவி கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 29 April 2018

ஒஸ்மான் குணசேகரவின் மனைவி கைது!


பாதாள உலக பேர்வழி ஒஸ்மான் குணசேகரவின் மனைவி 9 எம்.எம். துப்பாக்கி ரவைகள் கையிருப்பில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


கம்பஹாவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையொன்றின் போதே இக்கைது இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு குற்றச்செயல்களுக்காகத் தேடப்படும் ஒஸ்மான் குணசேகர, வெளிநாட்டில் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment