அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு! - sonakar.com

Post Top Ad

Monday, 26 March 2018

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு!


நாளாந்தம் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அத்துருகிரிய பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லையெனினும் ரி-56 ரக துப்பாக்கி இங்கு உபயோகிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் மாலபேயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment