இன வன்முறை: பெரும்பாலான சிங்களவர்களுக்கு 'மகிழ்ச்சி' : தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 March 2018

இன வன்முறை: பெரும்பாலான சிங்களவர்களுக்கு 'மகிழ்ச்சி' : தேசப்பிரியபெரும்பாலான சிங்களவர்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் என தெரிவிக்கப்பட்டு வரும் கருத்தை மறுதலித்துள்ள தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அனேகமானோர் சந்தோசப்படுவதாக தெரிவித்துள்ளார்.

1983ல் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் இவ்வாறே சிங்களவர்கள் சந்தோசப்பட்டதாகவும் பின்னர் அது தொடர்பில் உளமாற வருந்துவதற்கு பல வருடங்கள் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மரக்கலங்களில் வந்தவர்களே மரக்கலயோ என அழைக்கப்படுவதாக இருந்தால் விஜயன் கூட ஒரு மரக்கலயன் எனவும் தெரிவித்துள்ள அவர், இந்த நாடு முழுவதும் இனங்கள் கலந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment