
இன்று அதிகாலை திருகோணமலை நகரில் வீசிய கடும் காற்றினால் திருகோணமலை பொதுச்சந்தை மற்றும் பேரூந்து நிலைய கூரைகள் சேதமடைந்துள்ளன.
கூரைகள் காற்றினால் கழற்றி வீசப்பட்டிருக்கின்ற நிலையில் பொது மக்கள், வர்த்தகர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மழையினால் பொதுச் சந்தை பலத்த பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஹஸ்பர் ஏ ஹலீம்
No comments:
Post a Comment