கண்டி: திங்கள் முதல் பாடசாலைகள் இயங்கும் - sonakar.com

Post Top Ad

Friday, 9 March 2018

கண்டி: திங்கள் முதல் பாடசாலைகள் இயங்கும்


கண்டி மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று இயங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது கல்வியமைச்சு.

திகன மற்றும் சூழவுள்ள கிராமங்கள் காடையர்களின் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ள நிலையில் கண்டியில் நிலவிய அசாதார சூழ்நிலை காரணமாக பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தது.


இந்நிலையில், எதிர்வரும் திங்கள் முதல் வழமை நிலை திரும்பும் எனும் எதிர்பார்ப்பில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

A.R.Nowzath said...

சிங்களக் காடையர்கள் முஸ்லிம் சிறார்களின் பாடசாலைப் புத்தகங்களையும் சேர்த்து எரித்திருப்பார்களே.

Post a Comment