பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முஸ்லிம் மீடியா போரம் வஜயம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 March 2018

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முஸ்லிம் மீடியா போரம் வஜயம்


கண்டி மாவட்டத்தில் வனமுறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் நேரடி விஜயம் செய்து தகவல்களை சேகரித்தனர்.

பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள்இ எரித்து நாசமாக்கப்பட்டு  கொள்ளையிடப் பட்டுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட   வா்த்தக நிலையங்கள்இ வீடுகள்இ  வாகனங்களையும் பார்வையிட்ட குழுவினர் வன்முறையில் ஷஹீதான பாசித்தின் வீட்டாரையும் சந்தித்து உரையாடினர்.இதன் போது பாதிக்கப்பட்ட மக்கள் தாம் பட்ட துயரங்களை விளக்கியிருந்ததோடு கண்ணீர் விட்டு அழுது புலம்பியமை குறிப்பிடத்தக்கது.


-அஷ்ரப் ஏ சமத்


No comments:

Post a Comment