கல்ஹின்னையில் இராணுவம்; பிரதேசத்தில் பதற்றம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 8 March 2018

கல்ஹின்னையில் இராணுவம்; பிரதேசத்தில் பதற்றம்!File photo

மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் ஓயாத நிலையில் கல்ஹின்னையில் திடீரென இராணுவத்தினர் நிலை கொள்ள ஆரம்பித்துள்ளதனால் சற்று பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தகவல் அனுப்பியுள்ளார்.

இன்று காலையில் முஸ்லிம் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பிரதேசத்தில் அச்சசூழ்நிலை பரவியிருந்தது. இந்நிலையிலேயே தற்போது இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.


ஆங்காங்கு தொடர்ந்தும் தாக்குதலுக்கான முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment