அறிவுரையை மீறி புட்டினுக்கு 'வாழ்த்துச்' சொன்ன ட்ரம்ப் - sonakar.com

Post Top Ad

Thursday, 22 March 2018

அறிவுரையை மீறி புட்டினுக்கு 'வாழ்த்துச்' சொன்ன ட்ரம்ப்
மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ரஷ்ய அதிபர் விலட்மிர் புட்டினை வாழ்த்த வேண்டாம் என தனது ஆலோசகர்களின் அறிவுரையையும் மீறி பகிரங்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

அத்துடன் புட்டினை விரைவில் தாம் சந்திக்கப் போவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.சர்ச்சைகளை உருவாக்குவதில் பெயர் போன டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய உதவியுடனேயே ஜனாதிபதியானதாக அவ்வப்போது வாத விவாதங்கள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையிலேயே தனது வெளிப்படையான ஆதரவை ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment