இடம்பெற்றது கலவரம் இல்லை; முஸ்லிம்கள் மீதான வன்மறை: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 March 2018

இடம்பெற்றது கலவரம் இல்லை; முஸ்லிம்கள் மீதான வன்மறை: ஹக்கீம்
அம்பாறையிலும் கண்டியிலும் இடம்பெற்றது இரு இனக்குழுக்களுக்கிடையிலான மோதல் என பொலிஸ் பேச்சாளரும் சிங்கள மற்றும் இந்திய ஊடகங்களும் தெரிவித்து வந்த நிலையில் அதனை முஸ்லிம் சமூகம் மறுத்துப் பேசி வந்த நிலையில் அமைச்சர் ஹக்கீமும் அதனை இன்று தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற கூட்டங்களின் போது வன்முறைகளின் போது அசமந்தப் போக்லிருந்த ஸ்ரீலங்கா பொலிசார் மீது குற்றஞ்சாட்டுவதில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குள்ளேயே முரண்பாடு நிலவியது.


இந்நிலையில் தற்போது அமைச்சர்களும் சமூகத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment