பேஸ்புக் இனவாதம்: பாடசாலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 23 March 2018

பேஸ்புக் இனவாதம்: பாடசாலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மஹசோன் பலகாய உட்பட பல இனவாத அமைப்புகள் சுதந்திரமாக முகப்புத்தகத்தில் இயங்கி வந்ததோடு பல நூறு பக்கங்களை இயக்கி வந்ததன் விளைவிலேயே வன்முறைகளைத் தூண்டுவது இலகுவாக அமைந்திருந்தது.இந்நிலையில், அண்மைய கண்டி சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment