கருத்தடை மாத்திரை - உலகத்தில் எங்கும் ஆதாரம் இல்லை: மருத்துவர்கள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 March 2018

கருத்தடை மாத்திரை - உலகத்தில் எங்கும் ஆதாரம் இல்லை: மருத்துவர்கள்அம்பாறையில் ஆரம்பமான கருத்தடை மாத்திரை தொடர்பான சர்ச்சையை ஆராய்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மருத்துவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உலகில் எங்குமே இவ்வாறு உணவோடு கலந்து கருத்தடை மாத்திரை கொடுக்கப்பட்டு அதன் மூலம் இனவிருத்தி குறைக்கப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இல்லையென இலங்கை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மருத்து விற்பனைத் துறையில் இதைத் தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் அவ்வாறு ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் மருத்துவர் உப்புல் திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment