இன வன்முறை: லக்சலவின் வியாபாரம் முழு அளவில் வீழ்ச்சி: ரிசாத்! (Audio) - sonakar.com

Post Top Ad

Monday, 19 March 2018

இன வன்முறை: லக்சலவின் வியாபாரம் முழு அளவில் வீழ்ச்சி: ரிசாத்! (Audio)கண்டியில் இடம்பெற்ற இன வன்முறைகளின் பின்னணியில் சுற்றுலாப் பயணிகளை நம்பி இயங்கும் லக்சல நிறுவனத்தின் வியாபாரம் 100 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.

இன்று ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் இலங்கை நிலவரம் தொடர்பில் நேற்றைய தினம் முஸ்லிம்குரல் வானொலியில் இடம்பெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தகவல் வெளியிட்டிருந்தார்.


ஊடகவியலாளர் இர்பான் இக்பாலினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் அமைச்சருடனான நேர்காணலின் பகுதி:

No comments:

Post a Comment