அரசை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்த அழைக்கிறார் கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Monday, 28 December 2015

அரசை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்த அழைக்கிறார் கம்மன்பிலஅரசாங்கத்தை எதிர்த்து எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி முதல் 8ம் திகதி வரை கடைகள், வீடுகளில் கருப்புக் கொடிகளை நிறுவும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பார.உ உதய கம்மன்பில.


இப்போராட்டத்தில் பங்கு பற்ற முடியாதவர்கள் தமது பேஸ்புக் புரொபைல் படங்களையாவது கருப்பு நிறத்துக்கு மாற்றும்படியும் அவர் மேலும் அழைப்பு விடுத்துள்ளதுடன் தற்போதைய அரசாங்கம் நாட்டை ஆபத்தான பாதை நோக்கிக் கொண்டு செல்வதாக அவர் காரணம் தெரிவித்திருக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment