இன்று 82 மரணங்கள் பட்டியலில் இணைப்பு - sonakar.com

Post Top Ad

Friday 24 September 2021

இன்று 82 மரணங்கள் பட்டியலில் இணைப்பு

 


இன்றைய தினம் இலங்கையின் கொரோனா மரண பட்டியலில் 82 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 12,530 ஆக உயர்ந்துள்ளது.


51 ஆண்களும் 31 பெண்களும் இதில் உள்ளடங்குகின்ற அதேவேளை, 61 பேர் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


தற்சமயம், 45741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment