அவன்ட் கார்ட் லஞ்ச வழக்கிலிருந்து நிசங்க விடுதலை - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 July 2021

அவன்ட் கார்ட் லஞ்ச வழக்கிலிருந்து நிசங்க விடுதலை

 அவன்ட் கார்ட் நிறுவன லஞ்ச வழக்கிலிருந்து நிசங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் பாலித பெர்னான்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


லஞ்ச ஊழல் ஆணைக்குழு, வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பதனைக் காரணங் காட்டி இவ்வழக்கிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


மிதக்கும் கப்பல் விவகாரத்தில் 35.5 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment