1000 தாண்டியது கொரோனா மரணங்கள்! - sonakar.com

Post Top Ad

Tuesday 18 May 2021

1000 தாண்டியது கொரோனா மரணங்கள்!

 



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


இன்றைய தினம் 34 பேரது மரணங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மரண பட்டியல் 1015 ஆக உயர்ந்துள்ளது.


முதலாவது அலையின் போது 12 மரணங்களே பதிவாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment