தர்கா நகர் தபால் அலுவலகத்தில் கொள்ளைச் சம்பவம் - sonakar.com

Post Top Ad

Saturday, 29 February 2020

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் கொள்ளைச் சம்பவம்தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா பணமும் 20,000 ரூபா பெறுமதியான முத்திரைகளும் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் பற்றிய முறைப்பாட்டையடுத்து களுத்துறை மற்றும் அளுத்கம பொலிசார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment