கோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினரால் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கின் ஊடாக கோட்டாபே ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள இலங்கைக் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டையை தடை செய்யும் படி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், ஆவணங்களை பரிசோதித்து விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment