இன்று 58 மரணங்கள்; 644 தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Friday 1 October 2021

இன்று 58 மரணங்கள்; 644 தொற்றாளர்கள்

 



இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 58 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 12,964 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, தற்போது வரை இன்றைய தினம் 644 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தற்சமயம், 47,477 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment