கொழும்பு: 20 வது கொரோனா வபாத் - sonakar.com

Post Top Ad

Saturday 31 October 2020

கொழும்பு: 20 வது கொரோனா வபாத்

 


இலங்கையில் 20வது கொரோனா மரணம்  நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 


கொழும்பு 12, மார்ட்டிஸ் லேன் பகுதியைச் சேர்ந்த , ஏலவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 54 வயது பெண்ணொருவரே இவ்வாறு வபாத்தாகியுள்ளார்.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இம்மரணம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment