20ம் திருத்தச் சட்ட வரைபு தொடர்பில் ஆராய்வதற்கு பிரதா எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகயவும் விசேட குழுவொன்றை அமைத்துள்ளது.
ஆளுங்கட்சி அமைத்த குழு எதுவித மாற்றங்களையும் பரிந்துரைக்க முடியாத சூழ்நிலையில் வாயடைத்துப் போயுள்ள நிலையில் தற்போது எதிர்க்கட்சியினர் குழுவமைத்துள்ளனர்.
இக்குழுவில் ராஜித், ஹர்ஷ, கபீர் ஹபஷிம், இம்தியாஸ், லக்ஷ்மன் கிரியல்ல, மனோ கணேசன், ரஞ்சித் மத்தும பண்டார, சரத் பொன்சேகா உட்பட சட்டத்தரணிகள் இருவரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment