தெரிவுக்குழு விசாரணைக்கு எனக்கும் அழைப்பு வந்துள்ளது: ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday 9 July 2019

தெரிவுக்குழு விசாரணைக்கு எனக்கும் அழைப்பு வந்துள்ளது: ரணில்


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்தி வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைக்குத் தமக்கும் அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.எனினும், அவரை விசாரிப்பதற்கான தேதி இன்னும் நிச்சயிக்கப்படவில்லையென தெரிவுக்குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தயாசிறி ஜயசேகர தனக்கான அழைப்பை நிராகரித்துள்ளமையும் ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment