மொழி முனை 2019: கஹட்டோவிட்ட பத்ரியா கம்பஹா மாவட்டத்தில் சம்பியன் - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 March 2019

மொழி முனை 2019: கஹட்டோவிட்ட பத்ரியா கம்பஹா மாவட்டத்தில் சம்பியன்மொழி முனை 2019 - விவாதப்போட்டியில்இ கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம் கம்பஹா மாவட்டத்தில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தேசிய மட்டத்திலான போட்டிக்கும் பாடசாலை தெரிவாகியுள்ளது. குறித்த போட்டிகள் மாவட்ட ரீதியாக இடம்பெற்று வருவதுடன் மாவட்ட வெற்றியாளர்கள் தேசிய மட்டத்திலான சுற்றுக்கு தெரிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி

No comments:

Post a Comment