நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 10 January 2019

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு


இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


92 ஒக்டேன் ரக பெற்றோல் 123 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் 147 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டோ டீசல் 99 ரூபாவாகவும்இ சுப்பர் டீசல் 118 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment