ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனானது இலங்கை! - sonakar.com

Post Top Ad

Sunday, 9 September 2018

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனானது இலங்கை!


ஆசிய நாடுகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இலங்கை அணி.


69:50 எனும் புள்ளி வித்தியாசத்தில் இலங்கையணி வெற்றி பெற்றுள்ள அதேவேளை, இப்போட்டித் தொடரில் தோல்வியடையாத ஒரேயணியாகத் திகழ்கிறது.

இப்பின்னணியில் அடுத்த வருடம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலக சம்பியன்சிப் போட்டியிலும் இலங்கை கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளமையும் 9 வருடங்களுக்குப் பின் மீண்டும் இலங்கை இம்முறை வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment