23 வகையான மருந்துகளின் விலை குறைப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 1 September 2018

23 வகையான மருந்துகளின் விலை குறைப்பு!


புற்று நோய்க்குப் பயன்படுத்தப்படும் 13 வகையான விலையுயர்ந்த மருந்துகள் மற்றும் மேலும் 10 வகை அதிக விலையில் விற்கப்படும் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவிகள் மற்றும் சாதனங்களின் விலைகளும் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

அஸ்த்மா, நீரிழிவு, நரம்பியல் மற்றும் கொலஸ்ட்ரோல் போன்றவற்றிற்கான மருந்துகளின் விலைகளே குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment