மரண தண்டனை அமுலுக்கு வந்தால் GSP+க்கு ஆபத்து! - sonakar.com

Post Top Ad

Wednesday, 18 July 2018

மரண தண்டனை அமுலுக்கு வந்தால் GSP+க்கு ஆபத்து!இலங்கையில் மரண தண்டனை அமுலுக்கு வந்தால் நீண்ட போராட்டத்தின் பின் ஐரோப்பிய யூனியனால் மீள வழங்கப்படட ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் வர்த்தகம், கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குதல் தொடர்பிலான ஜனாதிபதியின் தீர்மானம் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ஆட்சியில் இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீளப் பெற்றமையை கூட்டாட்சி தமது சாதனையாகப் பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment