பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் இலங்கை வருகை - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 July 2018

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் இலங்கை வருகை


பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் பெற்றீசியா ஹொலன்ட்  புதன் கிழமை இலங்கை வருகை தரவுள்ளார்.


2016ம் ஆண்டு பதவியேற்ற பெற்றீசியா, இலங்கை வருவது இதுவே முதற் தடவையாகும்.

இவ்விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல்வேறு அமைச்சர்களை சந்திக்கவுள்ள அவர்,  எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment