கொழும்பில் நாளை 9 மணி நேர நீர் வெட்டு! - sonakar.com

Post Top Ad

Thursday, 19 July 2018

கொழும்பில் நாளை 9 மணி நேர நீர் வெட்டு!


கொழும்பில் வெள்ளியிரவு 9 மணி முதல் அடுத்து 9 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு 13,14,15 மற்றும் பேஸ்லைன் வீதியை அண்மித்த பிரதேசங்கள் இதனால் பாதிக்கப்படவுள்ளன.

இதன் பின்னணியில் புறக்கோட்டை பகுதியில் தாழ் அழுத்தத்திலேயே நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment