கரம் போட் ஊழல்; மஹிந்தானந்தவிடம் FCID விசாரணை - sonakar.com

Post Top Ad

Monday, 16 April 2018

கரம் போட் ஊழல்; மஹிந்தானந்தவிடம் FCID விசாரணை


நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அழைப்பையேற்று விசாரணைக்கு சமூகமளித்துள்ளார் கூட்டு எதிர்க்கட்சிப் பிரமுகர் மஹிந்தானந்த அளுத்கமகே.கரம் போட் இறக்குமதி விவகாரத்தில் 53 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே மஹிந்தானந்த அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தான் விரைவில் கைது செய்யப்படக்கூடும் எனவும் அண்மைக்காலமாக அவர் அச்சம் வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment