நிறைவேற்று அதிகார முறைமையை நீக்க விட முடியாது: விமல் கட்சி! - sonakar.com

Post Top Ad

Friday, 27 April 2018

நிறைவேற்று அதிகார முறைமையை நீக்க விட முடியாது: விமல் கட்சி!


இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க அனுமதிக்க முடியாது என தெரிவிக்கிறது விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி.


இதற்கான தனி நபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப் போவதாக ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ள நிலையில் அதனைத் தோற்கடிக்கப் போவதாக தேசிய விடுதலை முன்னணியின் அமைப்பாளர் ஜயந்த சமரவீர.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் நாடு துண்டாக்கப்படும் என மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment