எப்பாவல: பொது மக்களைத் தாக்கிய பொலிசாருக்கு எதிராக விசாரணை - sonakar.com

Post Top Ad

Monday, 30 April 2018

எப்பாவல: பொது மக்களைத் தாக்கிய பொலிசாருக்கு எதிராக விசாரணை


எப்பாவல, நல்ல முதாவ பகுதியில் அமைந்துள்ள பிம்பராம விகாரையில் உள்ள பௌத்த துறவியொருவருக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று  நேற்று முன் தினம் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க அங்கு சென்ற பொலிசார் பொது மக்கள் மீது சராமரியாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். பல பெண்கள் தாக்குதலுக்குள்ளான நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித.

விகாரை அருகிலேயே பொலிசார் இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ள நிலையில் பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment