கண்டி: உயிரிழந்தவருக்காக 5 லட்சம், காயப்பட்டவர்களுக்கு 2.5 லட்சம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 April 2018

கண்டி: உயிரிழந்தவருக்காக 5 லட்சம், காயப்பட்டவர்களுக்கு 2.5 லட்சம்!


கண்டி வன்முறையின் போது உயிரிழந்தர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபா விகிதமும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ அறிக்கையின் பிரகாரம் 2.5 லட்சம் வரையிலும் நஷ்ட ஈடு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்கள் சார்பில் அவரது குடும்பத்துக்கு இத்தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை அரச வைத்தியசாலை மருத்துவ அறிக்கையே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வன்முறையின் சூத்திரதாரி தன்னை இப்போது பிடித்தி வைத்திருக்கும் பொலிசார் 'கொந்தராத்துக் காரர்கள்' என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment