வெசக்கை முன்னிட்டு 432 கைதிகள் விடுதலை - sonakar.com

Post Top Ad

Sunday, 29 April 2018

வெசக்கை முன்னிட்டு 432 கைதிகள் விடுதலை


வெசக் பண்டிகையை முன்னிட்டு சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவித்து வந்த 432 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்இதில் யாழில் 6 பேரும் உள்ளடக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment