4 மணி நேரத்தில் 2879 பேரை கைது செய்துள்ள பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Saturday, 24 March 2018

4 மணி நேரத்தில் 2879 பேரை கைது செய்துள்ள பொலிஸ்!


நாடு பூராகவும் ஸ்ரீலங்பா பொலிஸ் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பினால் 2879 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிடியாணை இருந்த 1031 பேர், போதையில் வாகனம் செலுத்தியோர், போதைப் பொருள் மற்றும் ஏனைய சிறு குற்றங்களுக்காகத் தேடப்படுவொர் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், அம்பாறை - கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டோரை இன்னும் பொலிசார் தேடிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment