மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் கைது!

கண்டி மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேள பிரதானி மீது கடந்த 18ம் திகதி தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். லாபிர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான கே.ஆர்.ஏ சித்திக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று லாபிர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.