கொழும்பு: தூக்கில் தொங்கிய நிலையில் நேபாளி இளைஞனின் சடலம் மீட்பு

நேபாளைச் சேர்ந்த 27 வயது இளைஞனொருவரின் சடலம் பம்பலபிட்டி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்திருந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.