ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை

2009ம் ஆண்டு, கந்தர கொட்டேகொடயில் 44 வயது நபர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மாத்தறை நீதிமன்றம்.

குறித்த ஐவரில் இரு பெண்கள் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.