பொது பல சேனா ஏன் ஆதரவளித்தது? மஹிந்த விளக்கம்

பொது பல சேனா அமைப்பு கடந்த தேர்தலில் தமக்கு ஆதரவளித்தது 90 வீதம் தமக்கே ஆதரவளித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களைத் தம்மிடமிருந்து பிரிப்பதற்காகன சூழ்ச்சியே என தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

சம்பிக்க ரணவக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு சூழ்ச்சியிலேயே பொது பல சேனா அமைப்பு இயங்கி வந்ததாகவும் தம்மை முஸ்லிம் மக்களிடமிருந்து பிரிப்பதற்கான பாரிய சூழ்ச்சியின் ஒரு கட்டமே குறித்த அமைப்பினர் தமக்கு தேர்தலில் ஆதரவளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.