UNPக்கு வேண்டுமானாலும் நிபந்தனையடிப்படையில் ‘ஆதரவு’: வாசுதேவ

சர்ச்சைக்குரிய இடங்களில் உள்ளூராட்சி நிர்வாகத்தை சீரமைக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேண்டுமானாலும் நிபந்தனையடிப்படையில் ஆதரவளிக்க தாமும் கூட்டு எதிர்க்கட்சியும் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் வாசுதேவ நானாயக்கார.

இதேவேளை, ஆளும் கூட்டணியை விட்டு வெளியேறினால் மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவு எனும் முடிவுக்கு கூட்டு எதிர்க்கட்சி வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் விமல் வீரவன்ச பங்கேற்காதமையும் விமலின் கட்சி பசில் ராஜபக்சவுடன் முரண்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.