அயர்லாந்தில் புயல்; மூவர் மரணம்!

ஐக்கிய இராச்சியத்தை தாக்கியுள்ள ஒபெலியா சூறாவளியால் அயர்லாந்தில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.

360,000 வீடுகள் வர்த்தக மையங்களுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை இறந்தவர்களுள் இருவர் மரம் சரிந்து வீழ்ந்ததினால் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.