மருத்துவர்களில் பலர் ‘வரி’ செலுத்துவதில்லை

நாட்டில் உள்ள 39,000 பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களில் 6000 பேரே வருமான வரி செலுத்துவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய தொழிற்துறைகளில் இவ்வாறே நிலைமை காணப்படுவதாகவும் தொழில்சார் நிபுணர்களிடம் முறையான வரி சேகரிக்கப்படுமாக இருந்தால் அதன் மூலம் பெருமளவான வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.