முக்கிய ‘இரகசியம்’ வெளிவரப் போகிறது: தினேஸ்

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்ட விவகாரத்தில் தென் மாகாண சபை அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் குறித்த நபர் அடுத்த வழக்கு விசாரணையின் போது (16) முக்கி இரகசியம் ஒன்றை வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார் தினேஸ் குணவர்தன.

நாமல் ராஜபக்ச உட்பட 37 பேர் நீதிமன்ற தடையுத்தரவை மீறி இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.