ASP தலுவத்த மாத்தறைக்கு இடமாற்றம்!

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவரைத் தாக்கிய சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஏ.எஸ்.பி தலுவத்தை மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கமைய இவ்விடமாற்றம் இடம்பெற்றுள்ளதுடன் கந்தளாய் ஏ.எஸ்.பி. உடுகமவும் கம்பஹாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.