மேல் மாகாண சபையிலும் இருவர் பதவி நீக்கம்

மேல் மாகாண சபையில் 20ம் திருத்தத்துக்குஎதிராக வாக்களித்ததன் பின்னணியில் முதலமைச்சரினால் இருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவைத்தலைவர் சுனில் ஜயமினி மற்றும் குணசிரி ஜயநாத் ஆகியோரே பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் 20க்கு எதிராக வாக்களித்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் முதலமைச்சர் இது குறித்து விளக்கமளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.